Home »

News18 Tamil Videos

» local-news

தஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு

Web Desk23:03 PM May 14, 2021

கொரோனா முதல் அலையின் போது கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன. அப்போது, அன்னதானத்தை நம்பி வாழ்ந்துவந்த ஆதரவற்றவர்கள் ஏமாற்றம் அடைந்து பசியால் வாடினர். இந்த சூழ்நிலையில் ஜெய் பாரதமாதா சேவை சங்கம் மூலம் தொடர்ந்து அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வந்தன. 

சற்றுமுன் LIVE TV

Top Stories