தஞ்சாவூர் : விவசாயிகள் குளுக்கோஸ் ஏற்றும் நூதன போராட்டம்

  • 11:43 AM July 13, 2021
  • local-18
Share This :

தஞ்சாவூர் : விவசாயிகள் குளுக்கோஸ் ஏற்றும் நூதன போராட்டம்

மேகதாது அணை திட்டத்தை கைவிடக்கோரி சோழநாடு சார்பில் தஞ்சையில் விவசாயிகள் குளுக்கோஸ் ஏற்றும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.