Home »

News18 Tamil Videos

» local-news

தமுக்கம் : பாதசாரிக்காக சிக்னல் முறை... வீணாகும் அவலம்!

Web Desk22:47 PM December 28, 2021

மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் புதியதாக ஒளிரும் பட்டை விளக்கு கம்பங்கள் உடன் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்கள் இயங்கத் தொடங்கின. பாதசாரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த சிக்னல் விளக்குகள் இன்று காலையிலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

சற்றுமுன் LIVE TV

Top Stories