பரசுராம்பட்டி : 12 வயது பள்ளி மாணவன் கண்மாயில் மூழ்கி இறந்த சோகம்

  • 15:28 PM January 11, 2022
  • local-18
Share This :

பரசுராம்பட்டி : 12 வயது பள்ளி மாணவன் கண்மாயில் மூழ்கி இறந்த சோகம்

மதுரை சர்வேயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருளப்பன் கென்னடி. இவரது மகன் அருள்கிறிஸ்டி ஜஸ்டின். 12 வயதான ஜஸ்டின் தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.