Home »

News18 Tamil Videos

» local-news

அங்கயற்கண்ணி ஆலவாய் சொக்கன் அன்னம் படியளந்து அஷ்டமிச் சப்பரத்தில் பவனி

Web Desk21:24 PM December 27, 2021

மதுரை மீனாட்சி சொக்கநாதர் இன்று அதிகாலை தொடங்கி அஷ்டமிச் சப்பரத்தில் பவனி வந்தனர். இறைவன் படியளந்த தானியங்களை பிரசாதமாகக் கொண்டனர் பக்தர்கள்.

சற்றுமுன் LIVE TV

Top Stories