Home »

News18 Tamil Videos

» local-news

மதுரை : பேரிடர்கால மருத்துவ சேவைக்கு ஒப்பந்தமுறை விண்ணப்பம் - மாநகராட்சி அவசர அழைப்பு!

Web Desk10:19 AM January 08, 2022

கொரோனா நோய்த்தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் உடனடி சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைக்கு தகுதி வாய்ந்த நபர்கள் அழைக்கப்படுவதாக மதுரை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளைக்குள் விண்ணப்பங்களை வழங்க கேட்டுக்கொண்டுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories