Home »

News18 Tamil Videos

» local-news

நாகர்கோவில்: குளிர்காலத்திலும் ஜில்லுனு கூழ் விற்பனை அமோகம்

Web Desk10:05 AM January 06, 2022

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் இருந்து மண்டே மார்க்கெட் செல்லும் வழியில் உள்ளது, சரல் என்ற பகுதி. இங்கு சாலையோரம் கூழ் கடை வைத்திருப்பவர்களுக்கு, குளிர்காலத்திலும் நல்ல விற்பனை நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories