Home »

News18 Tamil Videos

» local-news

கன்னியாகுமரி : நாகராஜா கோவில் திருவிழா இன்று ஆரம்பம் - முழு விவரம்

Web Desk11:16 AM January 10, 2022

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாகராஜர் கோவில் கொடை திருவிழா வருகிற திங்கள் கிழமை ஆரம்பமாகிறது. இந்த தைத்திருவிழா ஜனவரி மாதம் 10ம் தேதி துவங்கி 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories