Home »

News18 Tamil Videos

» local-18

நாமக்கல்: குடிநீர், சாக்கடை வசதியில்லாத ஜே.ஜே.கே நகர்  மக்களின் அவலம்!

Local News20:54 PM November 24, 2021

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம்,  குமாரபாளையம் செல்லும் வழியில் உள்ளது ஜே.ஜே.கே நகர்.  இங்கு, 100 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இவ்வூரில் சாக்கடை செல்வதற்கான வழியே  இல்லாமல் சிரமப்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories