Home »

News18 Tamil Videos

» local-news

கோவை: இறைச்சி வாங்கினால் கொரோனா இலவசம்!

Web Desk21:52 PM May 22, 2021

தமிழகத்தில் கொரோனா 2-வது  அலை வேகமாகப் பரவி வருவதைக்  கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தளர்வுகளுடன் முழு ஊரடங்கு,  மே- 15 முதல் அமலுக்கு வந்தது. 

சற்றுமுன் LIVE TV

Top Stories