Home »

News18 Tamil Videos

» local-news

கோவை: அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா - பெற்றோர்கள் அதிர்ச்சி

Web Desk21:47 PM September 07, 2021

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories