குற்றச்சாட்டு... பதிலடி... விமர்சனம்...!

JUST NOW13:24 PM August 14, 2019

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்த ப.சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றிய ப.சிதம்பரத்தின் பணி பற்றி முதலமைச்சருக்கு என்ன தெரியும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமாக கூறியுள்ளார்.

Web Desk