போலி முகவர்கள் மூலம் மலேசியா சென்ற தமிழர்கள் கைது!

JUST NOW19:21 PM September 12, 2019

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து போலி ஏஜென்டுகள் மூலமாக மலேசியா சென்ற தமிழர்கள் சிலர் மலேசிய காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

Web Desk