ரூபா ஐபிஎஸ் vs ரோஹினி ஐஏஎஸ்: ரூபாவுக்கு ரூ.1 கோடி கேட்டு அவதூறு நோட்டீஸ்

  • 10:21 AM February 24, 2023
  • live-updates
Share This :

ரூபா ஐபிஎஸ் vs ரோஹினி ஐஏஎஸ்: ரூபாவுக்கு ரூ.1 கோடி கேட்டு அவதூறு நோட்டீஸ்

கர்நாடகாவில் ரூபா ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ரோஹிணி IAS அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். நடவடிக்கை பாய்ந்தும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் பெண் அதிகாரிகள் மோதல் முடிவுக்கு வருமா?