9 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • 20:09 PM November 09, 2021
  • live-updates
Share This :

9 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

TamilNadu Rain | கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் 2 நாட்கள் (10, 11 தேதி) விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு.