ஆட்டுச் சந்தைகளில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை!

JUST NOW12:50 PM October 19, 2019

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சேலம் வீரகனூர், தூத்துக்குடி எட்டயபுரம் ஆட்டுச் சந்தைகளில் 10 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றிருக்கிறது.

Web Desk