Home »

News18 Tamil Videos

» live-updates

விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் வழங்க கோரிக்கை..

சற்றுமுன்14:27 PM January 09, 2021

2021 சட்டப்பேரவைத் தேர்தல் இளம் தலைமுறை வாக்காளர்களின் கருத்து என்ன? என்பது தொடர்பான நியூஸ்18 தமிழ்நாடு கருத்து கணிப்பு கேட்டதற்கு பெரம்பலூர், திருவண்ணாமலை தென்காசி பகுதிகளைச் சேர்ந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். 

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories