டெல்லியில் போராட்டம் நடத்தும் வீரர்கள் மீது தாக்குதல்..வீராங்கனைகள் கண்ணீர்...

  • 11:24 AM May 05, 2023
  • live-updates
Share This :

டெல்லியில் போராட்டம் நடத்தும் வீரர்கள் மீது தாக்குதல்..வீராங்கனைகள் கண்ணீர்...

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் வீரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.