முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் சூரி

  • 18:02 PM March 25, 2023
  • live-updates
Share This :

முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் சூரி

முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் சூரி, இந்திய அரசியலையே தெரிந்துக்கொள்ளும்படி புகைப்பட கண்காட்சி அமைந்துள்ளதாக கூறினார்.