எலும்பு புற்றுநோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது? அதன் அறிகுறிகள் என்ன?

  • 16:36 PM April 30, 2023
  • lifestyle
Share This :

எலும்பு புற்றுநோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது? அதன் அறிகுறிகள் என்ன?

bone cancer : புற்றுநோய் எதனால் வருது? எலும்பு புற்றுநோய் எந்த அளவுக்கு இந்தியாவில் அதிகப்படியாக பார்க்கப்படுகிறது? இது குறித்து விவரங்களை புற்றுநோய் நிபுணர் டாக்டர் விஷ்ணு ராமானுஜன் விளக்கமளிக்கிறார்.