Plastic Cups | பிளாஸ்டிக் கப்களில் காபி, டீ அருந்துவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது? - மருத்துவர் பிரபாகரன்..

  • 14:06 PM November 20, 2020
  • lifestyle
Share This :

Plastic Cups | பிளாஸ்டிக் கப்களில் காபி, டீ அருந்துவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது? - மருத்துவர் பிரபாகரன்..

பிளாஸ்டிக் அல்லது பிளாஸ்டிக் பூசிய கப்பில் காபி, டீ அருந்துவதால் உடல்நலம் பாதிக்கும் என்று நீரிழிவு மூத்த ஆலோசகர் மருத்துவர் பிரபாகரன் கூறுகிறார்.