Home »

News18 Tamil Videos

» lifestyle

குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் ஊசி சாக்லேட்களில் இருப்பது என்ன?

Web Desk Tamilஉணவு13:19 PM April 23, 2022

சிறுவர்களைக் கவர்ந்த ஊசி சாக்லேட் தரம் குறித்து கேள்வி எழுந்ததால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவற்றிற்குத் தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories