விடாத பனி.. குழந்தைகளுக்கு தொடரும் சளி., இருமல்.. மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனை

  • 06:25 AM February 11, 2023
  • lifestyle
Share This :

விடாத பனி.. குழந்தைகளுக்கு தொடரும் சளி., இருமல்.. மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனை

குழந்தைகளுக்கு குளிர் காலத்தில் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஜனவரி மாதத்தோடு குறைந்து விடும் நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதமாகியும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.