கர்ப்பிணிப் பெண்களுக்கு பற்களில் மஞ்சள் கறையா? உடனே டாக்டரை பாருங்க

  • 22:37 PM September 06, 2019
  • lifestyle
Share This :

கர்ப்பிணிப் பெண்களுக்கு பற்களில் மஞ்சள் கறையா? உடனே டாக்டரை பாருங்க

பற்களில் மஞ்சள் கறை இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, குறைப் பிரசவம், எடை குறைவான குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார் பல் மருத்துவர் நிலாயா ரெட்டி..