முகப்பு » காணொளி » லைஃப்ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல்! புது டிசைன் சேலைகளை வாங்க குவியும் பெண்கள்

லைஃப்ஸ்டைல்12:30 PM IST Oct 30, 2018

தீபாவளி பண்டிகையையொட்டி, புது ரக ஆடைகள், புடவைகள் கடைகளை அலங்கரித்ததோடு மட்டுமல்லாமல், பெண்களின் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது. இந்த புதிய டிசைன் புடவைகளை வாங்க ஏராளமானோர் கடைகளில் குவிந்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV