97 வயது தந்தையை கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த மகன்

  • 10:44 AM May 12, 2023
  • krishnagiri NEWS18TAMIL
Share This :

97 வயது தந்தையை கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த மகன்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சொத்துக்காக தந்தையை மகன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.