தொடர் மழையால் இடிந்த ஓட்டு வீடு..3 வயது குழந்தை உயிரிழப்பு...

  • 19:16 PM May 24, 2023
  • krishnagiri
Share This :

தொடர் மழையால் இடிந்த ஓட்டு வீடு..3 வயது குழந்தை உயிரிழப்பு...

ஓசூர் அருகே தொடர் மழை காரணத்தினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.