மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது.!

  • 16:34 PM September 02, 2022
  • karur
Share This :

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது.!

குளித்தலை அருகே பொம்மாநாயக்கன்பட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளை அடித்தும், தகாத வார்த்தையால் திட்டியும், பாலியல் தொல்லை அளித்ததாக தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரில் அறிவியல் ஆசிரியரை குளித்தலை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.