கரூர் திமுக ஒன்றிய தலைவர் செய்கையால் மக்கள் ஆத்திரம்

News Deskகரூர்19:21 PM August 15, 2022

Karur | காலதாமதமாக வந்து ஊராட்சி மன்ற தலைவர் கொடியேற்றியதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.. இதனால் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..

Top Stories