Home »

sabarimala-devotees-came-together-to-tiruparapu-falls-as-sabarimala-season-begins

திற்பரப்பு அருவியில் அலைமோதிய ஐயப்பன் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் தற்போது அலைமோதுகிறது. இதை தொடர்ந்து தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக வருவதால், திற்பரப்பு அருவியில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகிரார்கள்.

சற்றுமுன்LIVE TV