நீதிமன்றத்தில் திடீர் அந்தர் பல்டி அடித்த க்ரீஷ்மா..! உண்மையான பின்னணி என்ன..?

  • 14:01 PM December 12, 2022
  • kanniyakumari
Share This :

நீதிமன்றத்தில் திடீர் அந்தர் பல்டி அடித்த க்ரீஷ்மா..! உண்மையான பின்னணி என்ன..?

கேரள மாநிலம் ஷாரோன் கொலை வழக்கில், தனது காதலனை தான் கொல்லவில்லை என்றும், போலீசார் மிரட்டி அப்படி செல்ல வைத்தனர் என்றும் காதலி கிரீஷ்மா பிறழ் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.