பாம்பு கக்கிய நவரத்தின கற்கள் என கூறி மோசடியில் ஈடுபட்ட சாமியார்..!
15:42 PM March 28, 2023
kanniyakumari
Share This :
பாம்பு கக்கிய நவரத்தின கற்கள் என கூறி மோசடியில் ஈடுபட்ட சாமியார்..!
நாகர்கோவிலில் பாம்பு வாந்தி எடுத்தது என்று கூறி போலி நவரத்தின கற்கள் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கபட்ட பெண்கள் ஆன்லைன் வாயிலாக புகார் மனு அளித்துள்ளனர்.