தன் காலணியை உதவியாளரை எடுக்கச் சொன்ன ஆட்சியர் - சர்ச்சை வீடியோ.!

  • 23:48 PM April 11, 2023
  • kallakurichi
Share This :

தன் காலணியை உதவியாளரை எடுக்கச் சொன்ன ஆட்சியர் - சர்ச்சை வீடியோ.!

தன் காலணியை உதவியாளரை எடுக்கச் சொன்ன கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவண் குமார் ஜதாவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.