அதிர்ஷ்டத்தால் முதல்வர் பதவி - எடப்பாடிக்கு பதிலடி கொடுத்தாரா ரஜினி?
11:45 AM November 19, 2019
தன்னை நடிகர் என்று சுருக்கிப் பேசிய எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலடி கொடுத்தாரா ரஜினிகாந்த்? முதல்வர் பதவியில் தொடர்ச்சியாக நீடிப்பார் எடப்பாடி பழனிசாமி என்று ரஜினி நம்பவில்லையா? அதிர்ஷ்டம் என்று சொல்லி எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையைக் குறைத்து மதிப்பிடுகிறாரா ரஜினி? எடப்பாடி பழனிசாமி குறித்த ரஜினியின் தற்செயலான கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறதா? கமல்ஹாசனின் பேச்சு புரியாதது போல் நடிக்கிறார்கள் என்று யாரைக் குற்றம்சாட்டுகிறார் ரஜினி? அரசியல் களத்தில் ரஜினி, கமல் இணையவேண்டுமென எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னதன் பின்னணி என்ன? அதிமுக, திமுகவை வீழ்த்துவதற்காகவே ரஜினி, கமலை இணையச் சொல்கிறாரா எஸ்ஏசி? - இது குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்...
Web Desk
Share Video

சிறப்பு காணொளி
up next
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்..
அதிமுக கூட்டணியில் நீடிக்கும் இழுபறி...
பரோட்டா தகராறில் இளைஞர் படுகொலை..
நாளைக்கே சரத்குமார் மனம் மாறி வரலாம்: அமைச்சர் செல்லூர் ராஜு..
கோவையில் கடன் பிரச்னையால் தீக்குளித்த கறிக்கடை உரிமையாளர்..
கூட்டணி கட்சிகளை குறைத்து மதிப்பிடுகிறதா திமுக?
500 பெண்களிடம் பாலியல் சீண்டல்.. கொடூர காமுகன் சிக்கியது எப்படி?
டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்...
திமுக கூட்டணியில் கடையநல்லூர் தொகுதியை பெற மல்லுக்கட்டும் கட்சிகள்
கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டும் அ.தி.மு.க