குண்டு வெடிப்பு நடந்த தேவலாயம் திறப்பு எப்போது? - பாதிரியார் ஜுட் விளக்கம்

உலகம்04:24 PM IST Apr 28, 2019

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 253 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்போது புனித அந்தோணியர் தேவாலயத்தில் நடந்தது என்ன என்பதை கூறுகிறார் பேராயர் ஜூட்

Web Desk

சற்றுமுன் LIVE TV