இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359-ஆக அதிகரிப்பு

உலகம்03:16 PM IST Apr 24, 2019

இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359-ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV