சிறுமியை கவ்விப் பிடிக்க முயற்சிக்கும் சிங்கம் (வீடியோ)

உலகம்11:19 AM IST Jul 10, 2018

துருக்கி உணவகத்தில் கண்ணாடி கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் சிங்கம், சிறுமியை பின் தொடர்ந்து ஓடி கவ்வி பிடிக்க முயற்சி செய்யும் வீடியோ வைரலாக பரவி வருகிறது