ஈரானுக்கு தடை: இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு

உலகம்13:25 PM November 06, 2018

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் அமலுக்கு வந்துள்ளன. ஈரானிலிருந்து பெட்ரோலியத்தை இறக்குமதி செய்ய உலக நாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது.

சற்றுமுன் LIVE TV