Change Language
Choose your district
Home »
News18 Tamil Videos
» internationalரஷ்யா - உக்ரைன் போர் -பயன்படுத்தும் அதிநவீன ஆயுதங்கள் என்னென்ன?
உக்ரைன் - ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஒரு வாரம் கடந்தும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களைக் குறிவைத்து, மும்முனைகளிலிருந்தும் துல்லியத் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது ரஷ்யா.