Home »

News18 Tamil Videos

» international

போரின் பிண்ணனி என்ன? தற்போதைய உக்ரைன் - ரஷ்யா சூழல் என்ன?

Web Deskஉலகம்23:24 PM March 06, 2022

சோவியத் ஒன்றியம் 1991-ல் உடைந்தபோது, சோவியத்தின் அணு ஆயுதக் கிடங்குகளில் மூன்றில் ஒரு பகுதி உக்ரைனில் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் அது உலகின் மூன்றாவது பெரிய அணு ஆயுதக் கிடங்கு என்று கூறலாம். இதிலிருந்தே முன்பு நிலவிய உக்ரைன்-ரஷ்ய பரஸ்பர உறவைப் புரிந்துகொள்ள முடியும்.

சற்றுமுன் LIVE TV

Top Stories