Home »

News18 Tamil Videos

» international

மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த உலகின் மிக நீளமான கார்

Web Deskஉலகம்21:28 PM March 12, 2022

உலகின் நீளமான கார் மறுசீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சுமார் 100 அடி நீளம் கொண்ட இந்தக்காரில் ஒரே நேரத்தில் 75 பேர் பயணிக்கலாம். நீச்சல் குளம் ஹெலிகாப்டர் நிறுத்த இடம் கொண்டுள்ள இந்த காருக்கு 6 சக்கரங்கள் உள்ளன

சற்றுமுன் LIVE TV

Top Stories