அமேசான் காடுகள் தொடர்ந்து எரிவதற்கு அரசியல் சதி காரணமா ?

  • 21:40 PM August 28, 2019
  • international NEWS18TAMIL
Share This :

அமேசான் காடுகள் தொடர்ந்து எரிவதற்கு அரசியல் சதி காரணமா ?

பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகள் தொடர்ந்து எரிந்து வரும் நிலையில், இதற்கு அரசியல் சதியே காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.