Home »

News18 Tamil Videos

» international

ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு

உலகம்12:14 PM November 02, 2018

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, வரும் 5ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பதவிநீக்கம் செய்ததாக அறிவிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தன் பலத்தை நிரூபிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனந்த்குமார்

சற்றுமுன் LIVE TV

Top Stories