முகப்பு » காணொளி » உலகம்

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு விவகாரத்தில் திருப்பம்!

உலகம்12:17 AM IST Apr 22, 2019

இலங்கை தலைநகர் கொழும்புவில் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலகையே உலுக்கியுள்ள இந்த தாக்குதலை அடுத்து அந்நாட்டில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV