இலங்கையில் அவசரநிலையை பிறப்பித்தார் சிறிசேனா

உலகம்20:13 PM April 22, 2019

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அவசர நிலையை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பிறப்பித்துள்ளார். இதன்மூலம், சந்தேகப்படும் நபர்களை கைதுசெய்ய பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV