தாக்குதலுக்கு முன் சபதமேற்ற பயங்கரவாதிகள் : வீடியோ காட்சிகளை வெளியிட்டது ஐ.எஸ்.

உலகம்12:06 AM IST Apr 25, 2019

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் பெண் உட்பட 9 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் உள்நாட்டினரே என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடுமுழுவதும் 60 பேரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV