குண்டு வெடிப்பு குறித்து இந்தியா முன்னதாகவே தகவல் கொடுத்தது! - மகிந்த ராஜபக்ச

உலகம்17:38 PM April 28, 2019

நியூஸ் 18 தொலைக்காட்சியின் பிரதீப் பிள்ளைக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா தங்களுக்கு உதவியது போலவே, இந்தத் தாக்குதல் தொடர்பாகவும் முன்கூட்டியே தகவல் அளித்து இந்தியா உதவியதாக, இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV