மாவு முட்டைகளை வீசி சண்டையிட்டு கொண்டாடப்பட்ட அப்பாவிகள் தினம்

உலகம்09:32 AM IST Dec 29, 2018

ஸ்பெயினில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 28-ம் தேதி அப்பாவிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் சாலையில் ஒன்று கூடிய பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் மாவு மற்றும் முட்டைகளை வீசி உற்சாகமாக சண்டையிட்டு கொண்டனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV