Choose your district
Home »
News18 Tamil Videos
» internationalரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை
உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவுக்கு பதிலடியாக அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் அறிவித்திருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.