Home »

News18 Tamil Videos

» international

பல்வேறு நாடுகளில் ரஷ்யாவுக்கு எதிராக தொடரும் போராட்டங்கள்

Web Deskஉலகம்22:24 PM March 03, 2022

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 8 ஆவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சற்றுமுன் LIVE TV

Top Stories